முக்கிய செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர்களையும், செய்தியாளர்களையும் ஒருங்கிணைத்து தனது பிறந்த நாள் விழாவில் ஆயிரம்
தலைக்கவசம் வழங்கி அசத்திய சமூக சேவகர் கிங்மேக்கர் ராஜசேகர்

தியாகராய நகர்:அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவரும், சமூக சேவகரும் முனைவருமான கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா…

கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு

மயிலாப்பூர்:திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மறைந்த கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மயிலை கிழக்குப்பகுதியில் 124 (அ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட வீதியில் தென் மேற்கு மாவட்ட…

சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவர் பிரசாந்தின் தாயாரை மேடைக்கு அழைத்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்க வாய்ப்பு கொடுத்த சுகாதார துறை அமைச்சர்

சென்னை :2016 – ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ‘ நீட் ‘ இல்லாமல் சிறப்பாக படிப்பை நிறைவு செய்து சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள் என்று…

மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் “EMPLOYIFIED” நிகழ்வில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சென்னை:மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் “EMPLOYIFIED” 22303 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டதைப் பாராட்டி நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான PURPLE DRIVE TECHNOLOGIES நிறுவனர் சுந்தர் சேத், BANK OF NEWYORK, MELLON TECHNOLOGY துணைத் தலைவர்…

கத்தோலிக்க தலித் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!

சென்னை:சென்னை லொயோலா கல்லூரி சார்பில் கத்தோலிக்க தலித் மாணவர்களின் உயர்கல்விக்கான கோடைகால சிறப்பு இணைய வழி முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12 – ஆம் தேதி வரை தினசரி மாலை 3.00 முதல் 6.15 வரை நடைபெற உள்ளது.…

பாரதி மகளிர் கல்லூரியின் 58 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

சென்னை:பாரதி மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 58 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா நிகழ்வு கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி பேரவை ஒருங்கிணைப் பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான முனைவர் சு. தாரணி அவர்கள்…

இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா நிகழ்வு

எழும்பூர்:இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா நிகழ்வு இக்சா மையம், ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் இந்திய சமூக நல அமைப்பின்…

நவீன உலகத்தில் தாமிரத்தின் பங்கு குறித்த ஹாய் ஐ’ம் காப்பர் என்கிற காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்

சென்னை, மே2022: தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், SICCI CXO மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை சென்னையிலுள்ள…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம்….

வேப்பேரி: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்எம்.பி. ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் வாயில்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
ஆதிதிராவிடர் இளைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களுககான சிறப்பு நலத்திட்ட உதவிகளை ரத்து செய்த பா.ஜ.க அரசை கண்டித்து கண்களை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம்

சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆதிதிராவிடர் இஞைர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் தொடங்க தலா ரூபாய் 50 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை திட்டம் உள்பட 8 நல உதவித் திட்டங்களுக்கான சிறப்பு நிதியை மத்தியில் ஆளும்…