சென்னை:ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவர் டி. எம் தருமராஜா( D, Astro ) அவர்களின் பிறந்தநாள் விழா வேளச்சேரியில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட தலைவர் கோபிநாத் அவர்களின் தலைமையில் கேக் வெட்டி,இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது,

மேலும் இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளான கண்ணகி,நந்தகுமார்,குமார் மதுரை இளஞ்செழியன், சதீஷ்குமார்,
நிர்மல் பிரசாத், ரூபன் சண்முகராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இச்சங்கத்தின் தென் சென்னை மாவட்ட சங்க நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
