தமிழக முதல்வருக்கு லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷனல் சர்வதேச தலைவர் டாக்டர் பால்ராஜ் அவர்கள் வேண்டுகோள்!
தமிழக முதல்வருக்கு லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷனல் சர்வதேச தலைவர் டாக்டர் பால்ராஜ் அவர்கள் வேண்டுகோள் தமிழர்களின் தாய் மொழி அழிந்து விடக்கூடாது என்பதற்காக தேசிய மொழியையே தமிழகத்தில் அன்று தார்பூசி அழித்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டு தமிழகத்தில் தமிழை வாழ…
