முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…

அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணிய கூடாது -தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்துல்

சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை : முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் -தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:உலக மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்நிற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை கொரோனா தொற்றால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இதில்…

நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி

பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை : நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி சேப்ப்பாக்கம்…

கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்தது இந்தியா

கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்தது இந்தியா பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் வீடுகளில் ஒளி வெள்ளம் கொரோனா என்ற இருளை அகற்ற மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர். மின்சார விளக்கை அணைத்து விட்டு ஒளியேற்றிய மக்கள் இன்று இரவு 9.00 மணி…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : காணாமல் போன வார,மாத இதழ்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் காணாமல் போன வார,மாத இதழ்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பத்திரிகைகள், வார, மாத இதழ்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வார இதழ்கள் இணையத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. தினசரி செய்தித் தாள்களிலும் விளம்பரங்கள்…

மகாவீர் ஜெயந்தி தினத்தில் துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும்: வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…

சமூக நோக்கத்துடன் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உதவும் அதிரடி குரல் அறக்கட்டளை நிறுவனர்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 144 மக்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆட்டோவை இயக்க கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கின்ற இந்த இக்கட்டான வேளையில் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பில் சென்னை, வடபழனி –…

கொரோனே பற்றி தெரியனுமா? இந்த லிங்கை தொட்டு பாருங்கள்…..

இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும். இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திருப்பலாம். எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும். https://www.covidvisualizer.com/