முக்கிய செய்திகள்

லயன்ஸ் பிரைட் அவார்ட்ஸ் 2026 சார்பில் சிறந்த வர்ம ஆசான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மறைமலை நகர் மாதனின் சித்த வர்மாலயா நிறுவனர் முனைவர் கே. தயாளன்!! தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்!

புதிய நடமாடும் எரிபொருள் சேவையை அறிமுகப்படுத்திய என்.எஸ்.ராமா ராவ் நிறுவனம்

கிண்டி : சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள்…

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ் சேக்தாவூத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவருடன் மா. அ. செ. முகமது மஸ்தான். மா.கொ. செ. ஆசாத்யூசுபி. மா. த. செ. ஜாகிர்…

கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நுங்கம்பாக்கம் : .மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் கூட்டமைப்பின் சென்னை மண்டலம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி பவன் வளாகத்தில் மத்திய சேவை மற்றும் சரக்கு வரி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த கவன…

அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் 100-வது வார அன்னதான நிகழ்ச்சி

விருகம்பாக்கம் : அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 100-வது வார அன்னதான…

ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு

சென்னை : இந்தியாவின் 72 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை,பிராட்வே, ஏழுகிணறு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி சமூக நலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

இயற்கை விவசாயி நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வரும் கிங்மேக்கர்ஸ் நிறுவனம்

கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 15ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா வடபழனி: கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஐஸ்வர்யம் பண்ணை நிலம் கையேடு வெளியீட்டு விழா மற்றும் விற்பனையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் சிறந்த…

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது :மாநில தலைவர் பி.கே.இளமாறன்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது :மாநில தலைவர் பி.கே.இளமாறன் பேட்டி நுங்கம்பாக்கம் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில்…

அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட பிரபல நடிகரின் தந்தை

வடபழனி : அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடைப்பெற்றது. இதில் பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார். எம்.ஜி.ஆர்…

சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும்,சமூக சேவகருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி

சென்னை: டிச, 31 சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும், சமூக சேவகரும், பல சாதனையாளர்களை அடையாள படுத்தி வருபவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி தெரிவித்தார். மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:…

மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்த சமூக பாதுகாப்பு அமைப்பு

குரோம்பேட்டை : மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.…