இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் ஒய்.எஸ்.பி.ஏ இளைஞர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப்-2023!
இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் (YSPA) சார்பில் நடந்த ஒய்.எஸ். பி.ஏ இளைஞர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப்-2023 கடந்த 6ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவள்ளூர்,…
