ரயில்வே துறையில் கால் பதிக்கும் எஸ்.ஆர்.எம் குழுமம்
ஏப்.27ஆம் தேதி சென்னை முதல் சீரடி வரை ரயில் சேவை தொடங்குகிறது:
எஸ்.ஆர்.எம் குழுமம் சேர்மன் ரவி பச்சமுத்து பேட்டி
கிண்டி:சென்னை கிண்டியில் உள்ள ரமடா பி ஆர் கிராண்ட் நட்சத்திர விடுதியில் எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில் சேவையை எஸ் ஆர் எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து அறிமுகம் செய்து வைத்தார்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…
