தமிழ்நாடு காங்கிரஸ் எஸ். சி.துறை தலைவர் எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில் மாவட்டத் தலைவர் R. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில்,துணைத் தலைவர்களான E. ஆறுமுகம்,R,உலகநாதன், பொதுச் செயலாளர்களான ,
D. ராஜசேகர்
P.ஆனந்த்ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் ஆயிரம் விளக்கு தொகுதி அண்ணா சாலையில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனி வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக,
DR.சையத் அலிஜான் மாநில பொதுக்குழு உறுப்பினர்
DR.S.K.உமாபாலன்,மாநில எஸ்.சி.துறை துணை தலைவர் P.J.வின்சென்ட், மாவட்டத் துணை தலைவர் R.D.குமார்,
எஸ்.சி.துறை மாநில பொது செயலாளர் மாலதி மணி, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஸ்வின்,மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
