Category: மாவட்ட செய்திகள்

சூளை பொது நலமன்றம் சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவிற்கு வண்ண அலங்கார பூஜை!

சூளை பொது நலமன்றம் சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரபு மற்றும் பூஜா பிரபு ஆகியோர்களின் தலைமையில் அவர்கள் இல்லத்தில் பசுக்களுக்கு வண்ண அலங்காரம் செய்து பூஜையில் வழிபடும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகளான சூளை ராஜேந்திரன், சூளை குப்புசாமி,…

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில் பாராம்பரிய கலாச்சார பொங்கல் விழா !

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில் பாராம்பரிய கலாச்சார பொங்கல் விழா நிகழ்வு! சென்னை :சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை…

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்! சென்னை:எக்விடாஸ் அசோக்நகர் கிளை மற்றும் புராதான மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் பரிசோதனைமுகாம் நடைபெற்றது. மேலும் இதில் கிட்டப்பார்வை…

சூளை விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளியின் பொங்கல் விழா நிகழ்வு

சென்னை சூளையில் உள்ள மிகவும் பழமையான பள்ளியான விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா நிகழ்வு பள்ளி தாளாளர் வழக்கறிஞர் கே.பி.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் துனைவியார் சாந்தி சேகர்பாபு…

கே.பாக்யராஜ் அவர்களிடம் ”யாரோ சொன்னாங்க” என்னும் வாழ்வியல் சிந்தனை அடங்கிய புத்தக்கத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சமூக சேவகர் ராஜசேகர்!

சென்னை:தமிழ்த் திரையுலகில் நடிப்பு, எழுத்து, இசை மற்றும் பொது வாழ்வு என தனக்கென முத்திரை பதித்தும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வலம் வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா அண்ணாசாலை ராணி சீதை அரங்கத்தில் நடைப்பெற்றது. மேலும்…

மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்திய சினிமாவின் அடையாளம் (ICON OF INDIAN CINEMA) என்கிற உயரிய விருது வழங்கி கௌரவித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

தமிழ்த் திரையுலகில் நடிப்பு எழுத்து இசை மற்றும் பொது வாழ்வு என ,அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு Lincoln Book of Records உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் “இந்திய சினிமாவின் அடையாளம்” “ICON…

பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

சென்னை:பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் வேளச்சேரி…

மூத்தோர் இல்லத்தில் ஆதரவற்றோர்க்கு தட்டில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பத்திரிக்கை சங்க தலைவர் தருமராஜா!

வளசரவாக்கம்:மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவருமான டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு…

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த திமுக நிர்வாகி வி. பி. சிதம்பரம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சேப்பாக்கம் திமுக பகுதி பொருளாளரும், சமூக சேவையாளருமான வி.பி.சிதம்பரம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.