சிறப்பான மருத்துவ பணிக்காக ஒசூர் அரசு பொது மருத்துவமனை பணியாளர் கண்ணகி அவர்களுக்கு அன்னை தெரசா தேசிய மற்றும் அகில இந்திய விருது வழங்கி கௌரவித்த சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு!
சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு! கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள்…
