Category: அரசியல் செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் சந்திப்பு கூட்டம்:ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் பங்கேற்பு!

டெல்லி ;ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் சந்திப்பு கூட்டம் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (கட்டமைப்பு) டாக்டர் சந்தீப் பதக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைமையின் அழைப்பின்…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்:தமிழர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர் வசீகரன் துடைப்பம் சின்னத்திற்கு தீவிர பிரச்சாரம்!

நடைபெற இருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் திரு.வசீகரன் அவர்கள் நட்சத்திர…

தமிழ்நாடு தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் விரோத திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!

சென்னை:திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு என்னாச்சி!திமுகவின் கொள்கை களுக்கே எதிராக ஏன் செயல்படுகிறார்! பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கும் இந்த சட்டத்தை எதற்காக திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? 8 மணி நேர வேலை நேரத்தை12 மணி நேரம் ஆக்கும்தொழிலாளர் விரோத…

ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய ஆம் ஆத்மி கட்சியாக
அங்கீகரிக்கப்பட்டத்தை கொண்டாடும் விதமாக சென்னையில் மாபெரும் வெற்றி பேரணி!

சென்னை:ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய ஆம் ஆத்மி கட்சிமக்களால் அங்கீகரி க்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தையடுத்துதமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் வெற்றி பேரணி பழைய சித்ரா…

பிற்படுத்தப்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரின் இளைய புதல்வர் திலீப் ராஜகண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த திமுகவினர்!

தமிழ்நாடு சட்ட பேரவை நடைபெறுவதையொட்டி பிற்படுத்தப்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரின் இளைய புதல்வர் திலீப் ராஜகண்ணப்பன் அவர்களை திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தை சேர்ந்த நெடும்பிறை ஏ. ஆர். எஸ். திருமால் மற்றும்திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி மத்திய ஒன்றியத்தை சேர்ந்த…

தளபதி ஜீவா அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 2008 வருடம் தொண்டரனி அமைப்பாளராக நியமனம் செய்ததையொட்டி திமுக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்துப்பெற்ற போது எடுத்தப்படம்.

தளபதி ஜீவா அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 2008 வருடம் தொண்டரனி அமைப்பாளராக நியமனம் செய்ததையொட்டி திமுக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்துப்பெற்ற போது எடுத்தப்படம்…

ராகுல் காந்தி அவர்களின் எம். பி பதவியை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸார் சத்தியாகிரக அறவழிப்போராட்டம்!

ராகுல் காந்தி அவர்களின் எம். பி பதவியை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸார் சத்தியாகிரக அறவழிப்போராட்டம்! சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்வு!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்வு! சென்னை:முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இலக்கிய செல்வருமான குமரி அனந்தன் அவர்களின் 91 வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ்…

அமமுக 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் எம். ஜி. ஆர்- ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக இணைச்செயலாளர்!

அமமுக 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் எம். ஜி. ஆர்- ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக இணைச்செயலாளர்! இராயப்பேட்டை:அம்மா மக்கள் முன்னேற்றக் மக்கள் கழகத்தின் 6 வது ஆண்டு தொடக்க விழா…

தி.மு.க. அண்ணாநகர் வடக்கு பகுதி கழகச் செயலாளர் பரமசிவம் அவர்களின் பிறந்த நாளில் கிரீடம் அணிவித்து அழகுப் பார்த்த தளபதி ஜீவா!

தி. மு. க. அண்ணாநகர் வடக்கு பகுதி கழகச் செயலாளரும் ஆவின் தொ. மு. ச பொதுச்செயலாளரும், மனித நேயருமான ச. பரமசிவம் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. மேலும்…