டெல்லி ;ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் சந்திப்பு கூட்டம் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (கட்டமைப்பு) டாக்டர் சந்தீப் பதக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைமையின் அழைப்பின் பேரில் ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து
டாக்டர்.சந்தீப் பதக் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்.
