சென்னையில் தொலைத்தால் கிடைக்காது என்ற பிம்பத்தையே மாற்றி
சென்னைக்கு பெருமை சேர்த்த தனியார் பள்ளி மாணவர்!
சென்னை:பர்சை தொலைத்த நபரிடமே அதை கொண்டு சேர்த்து ஒட்டு மொத்த சென்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார் 7 வயது சிறுவன் ரித்விக் நிவான். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சேட்டன் சோமன். இவர் குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா…
