அண்ணாசாலை:சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயாவின் “செல்வி.P.A.தனுஜா ஸ்ரீ” அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடைபெற்றது

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு பொதுச் செயலாளர் சூளை ராஜேந்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப் பிரிவு தலைவர் பா. சந்திரசேகர் மற்றும் திரைப்பட நடிகர் பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.