தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்த, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்க
நிர்வாகிகள்!
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் மனு அளித்த, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,நிர்வாகிகள். சென்னை தலைமைச்செயலகத்தில்செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்திரு.த.மோகன் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து ஜனநாயக அனைத்து…
