தமிழ்நாடு அரசு டெங்கு கொசு, புழு ஒழிப்பு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு அரசு டெங்கு கொசு மற்றும் புழு ஒழிப்பு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர்…
