Category: முக்கிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் : தமிழக அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49…

கொரோனா தொற்று :சமூக சேவையில் சுனிதா ஷெர்லி

கோரோனா விழிப்புணர்வு கவிதை. கொரோனா வெளியில் வெறிக்கொண்டு திரியுதுங்க! போகாதீங்க வீட்டை விட்டு போகாதீங்க ! மீறாதீங்க அரசு கட்டளையை மீறாதீங்க! மறக்கதீங்க கொரோனா வைரஸ் வந்தால் உயிர் போகுமுங்க! உறவும் போகுமுங்க! எங்கேயும் சுற்றாதீங்க யாரு உசுரையும் எடுக்காதீங்க! இல்லத்தில்…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இப்போது சமூக வலைத்தளங்களில்…

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளில் அமைச்சருக்கு முக்கியத்துவம் – ஒரங்கட்டபட்டதாக தகவல்

சென்னை :கடந்த சில நாட்கள் முன்பு வரை கொரோனா வைரஸ் என்கிற பெயரில் தினமும் 5 முறை மீடியாக்களில் லைவ், 5 முறை டிவிட் மூலமான தகவல் என பரபரப்பாக இருந்த தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டப்பட்டு விட்டது வெளிப்படையாக…

சென்னை சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் அம்மா உணவகங்களில் முதல்வர் திடிர் ஆய்வு

இட்லி நல்லா இருக்குது இதே மாதிரி மக்களுக்கும் கொடுக்கணும்- முதல்வர் சென்னை : தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தட்டில்…

கபசுர குடிநீரை ரேசன் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை : சீனா வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, உலகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் இறந்திருக்கின்றனர்.…

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குறிப்பிட்ட சமூகம் மீது அவதூறு : தமிழக அரசின் செயலுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கடும் கண்டனம்

சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது…

வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :144 மக்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள…

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…