கொரோனா எனும் இருளில் இருந்து வெளிச்சம் பிறக்க உடலால் தனித்திருந்து, உள்ளத்தால் ஒருங்கிணைந்து பாடுபட ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம் : வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து
சென்னை :கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை நாளை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக’…
