ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம்!
திருச்சிராப்பள்ளி:ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம் நெ. 01 டோல்கேட் அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.இதில் புலிவலம் சந்திரா மற்றும் கீரனூர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்…
