கள்ளக்குறிச்சி:ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இதன் மாநில தலைவர் மனித நேயர் செல்வராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா கள்ளக்குறிச்சி. ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் எஸ். கல்யாணசுந்தரம். மாநில துணைப் பொதுச்செயலாளர். எம். காமராஜ். நகர தலைவர். மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் எஸ். ராஜலட்சுமி அவர்கள் நன்றியுரை நல்கினார்.