இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் (YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் பெடரேசன் கோப்பை – 2023: 22 தங்க பதக்கங்கள் வென்று சாதனை
இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் (YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் பெடரேசன் கோப்பை – 2023 கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கோவாவில் அமைந்துள்ள கலங்குட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் (Under-8,…
