தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அறவழி நூதன போராட்டம் நடத்திய தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர்
அண்ணாசாலை : ஆக ,13 தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கம் சார்பில் திருமண மண்டபங்களில் தமிழக அரசு 50 சதவிகித நபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டியும் ,இ -பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய கோரியும்.சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தும்,…
