சென்னை : பாரத பிரதமர் மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க.மத்திய சென்னை மேற்கு மாவட்ட மருத்துவரணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு
இலவச வீட்டு உபயோக பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க.மத்திய சென்னை மேற்கு மாவட்ட மருத்துவரணி துனைத் தலைவர் டாக்டர்.கங்காதரன் அவர்கள் தலைமையில் கீழ்ப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் நடைப்பெற்றது.இதில் பா.ஜ.க. மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகரன் மற்றும்
மருத்துவரணி மாநில செயலாளருமான டாக்டர்.பிரேம் குமார் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மேலும் இந்நிகழ்வில் பா.ஜ.க ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.