Category: சாதனையாளர்கள் பக்கம்

மும்பையில் நடைப்பெற்ற தேசிய அளவிலான இளையோர் கேரம்
போட்டியில் சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கேரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்!

சென்னை: மும்பையிலுள்ள தாதரில் கடந்த 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைப்பெற்ற 47 வது இளையோர் தேசிய அளவிலான கேரம் போட்டியில் வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு வீரர்கள் மற்றும் கேரம் பயிற்சியாளர் ச.சக்திவேல்…

என் தேசம்- என் மக்கள் என்கிற உயரிய நோக்குடன் செயல்பட்டு வரும் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவில் ஒரு லட்சம் விவசாயிகளை உருவாக்குவதே இலக்கு:கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் உறுதி!

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வரும் வளசரவாக்கம் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் வெற்றிக்கான திருப்புமுனை தன்னம்பிக்கை பயிலரங்கம்! சென்னை:’என் தேசம் -என் மக்கள்’ என்கிற உயரிய இலக்குடன் செயல்பட்டு வரும் கிங்மேக்கர்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 17…

தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனைகள்!

சென்னை: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் 50-வது தேசிய அளவிளான கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மாநில கேரம் சங்கத்தின் மாநில தலைவர் எம். நாசர் கான் என்கிற…

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கம் மற்றும் கலாம் உதவும் கரங்கள் சார்பில் மனிதர் கலாம் விருது 2022 வழங்கும் விழா நிகழ்வு!

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கம் மற்றும் கலாம் உதவும் கரங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றி வரும் மாற்றுத்திறன் சாதனையாளர்கள், மற்றும் சமூக சேவகர்கள், சீர்மிகு ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு சிறந்த மனிதர் கலாம் விருது…

இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

ஜே. கே. குழுமம் சார்பில் அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைப்பெற்ற ஜே. கே. ரியல் ஹீரோ அவார்ட்ஸ் நிகழ்வில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி…

ஐக்கிய அமீரக வாழ் தமிழர்களின் ஆதரவுடன் தன் முத்திரையை பதித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்

சமீப காலமாக ஊடகத்தின் பேசும் பொருளாக உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தற்போது இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திலும் தனது முத்திரையை பதித்து உள்ளது. துபாய் பகுதியில் இயங்கி வரும் WIT என்கிற அமைப்பு…

இரவின் நிழல் படத்திற்காக இயக்குனர் பார்த்திபனுக்கு உலக சாதனை வழங்கியதை கடுமையாக விமர்சித்தும், அவதூறு பரப்பி வரும் ஊதா சட்டை நபர்

சென்னை:இயக்குனர் பார்த்திபன் அவர்கள் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்திற்க்கு லிங்கன் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவித்தது. இதனை ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இது குறித்து சோசியல் ப்ரோட்டக்ஷன் மற்றும் லிங்கன்…

டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு

செய்யாறு:டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு இந்த அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜெயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முத்துவேல் முத்துக்குமார் முன்னிலை வகிக்க இந்திய விண்வெளி ஆய்வு…

கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் உள்ள சங்கீதம் 150 அதிகாரத்திலுள்ள 2461 வசனங்களை
2 மணி நேரம் 16 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த இரண்டு சிறுவர்கள்

குரோம்பேட்டை:சென்னை படூரை சேர்ந்த ஜோசப் மற்றும் ரூத் ஆகியோரின் மகன்கள் 10 வயதுடைய அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதுடைய கெவின் எபிநேசர் ஆகியோர் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்கள் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களின் புனித…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…