ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவர் தருமராஜா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்வு
சென்னை:ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவர் டி. எம் தருமராஜா( D, Astro ) அவர்களின் பிறந்தநாள் விழா வேளச்சேரியில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட தலைவர் கோபிநாத் அவர்களின் தலைமையில் கேக்…
