கர்நாடக சட்டமன்ற தேர்தல்:தமிழர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர் வசீகரன் துடைப்பம் சின்னத்திற்கு தீவிர பிரச்சாரம்!
நடைபெற இருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் திரு.வசீகரன் அவர்கள் நட்சத்திர…
