தமிழக அரசு 4000 தொடக்கப்பள்ளிகளை மூட நடவடிக்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில் கடந்த 3,4 நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி…
