Month: March 2020

போலீசார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் -முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவு

போலீசார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் -முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவு சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி…

நமது பழைய கலாச்சாரத்தை திரும்ப நினைவுபடுத்த வந்த ஆட்கொல்லி கொரோனா

நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மறந்து… வைரஸை கண்டு அலறுவதுநியாயமா? இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது. வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீட்டிற்குள் நுழைந்தது. மாவிலை,வேப்பிலை தோரணங்கள் கட்டியது. மஞ்சள் பூசி குளித்தது, மஞ்சள் நீரை ஒருவர்…

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரேனா வைரஸிலிருந்து வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் இல்லங்களில் முக கவசம், கிருமி நாசினி ஆகியவை சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் வழங்கபட்டது. வி.எம்.எஸ். முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த  அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் )

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் ) சென்னை:கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com…

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நடனம், துண்டு பிரசுரம் விநியோகம் சூளைமேடு சிக்னல் அருகில் திருநங்கைகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை பெரிதும் உதவியதற்கு திருநங்கைகள்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைக்காட்சி சார்பில் சிறந்த சமூக சேவைக்காக மெகா மகளிர் விருது வழங்கும் விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைக்காட்சி சார்பில் சிறந்த சமூக சேவைக்காக மெகா மகளிர் விருது மற்றும் வாழ்நாள் சாதனை யாளருக்கான மெகா விருது பெற்ற டாக்டர்.நந்தினி ஆசாத் தேனாம்பேட்டை : சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மெகா…

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் திறப்பு விழா

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் திறப்பு விழா ராயப்பேட்டை :அமமுக தலைமை அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் டிடிவி தினகரன் அவர்கள் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்தார். மேலும் அவரின் அழைப்பை…

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ரத்னா கபே அருகில், மாலை கடை எதிரில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்டமான திறப்பு விழா நடைபெற்றது இதில்…