முக்கிய செய்திகள்

திருவான்மியூரில் தொப்பி வாப்பா பிரியாணியின் கிளை நிறுவனமான கோழி.இன் (kozhi.in) புதிய கிளை திறப்பு விழா

தமிழக மக்கள் வாழுமிடமெல்லாம் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் தொப்பி வாப்பா பிரியாணியின் கிளை நிறுவனமான கோழி.இன் (kozhi.in) புதிய கிளை திறப்பு விழா திருவான்மியூர் அருகில் நடைப்பெற்றது. மேலும் இன்றைய இளைஞர்களின் விருப்ப உணவுகளான பர்கர், சான்விச், டார்டில்லா, மொஜிட்டோ, பிரைடு…

திருவல்லிக்கேணி ஏ.வி.எஸ் கார்டியாக் சென்ட்ரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச இதய
பரிசோதனை முகாம் !

சென்னை : ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டர் சார்பில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் உறுப்பினர்களுக்காக இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் திருவல்லிக்கேணி ஷிபா வளாகத்திலுள்ள ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டரில் நடைபெற்றது. இந்த பரிசோதனை முகாமில் டாக்டர்.ஆர். விமல்குமார்,இதயம்…

அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவையின் (AKP) முப்பெரும் விழா:
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு!

தியாகராய நகர்: அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்ற பேரவையின் இரண்டாம் ஆண்டு விழா, அருட்பிரகாச வள்ளலார் அவதார பெருவிழா மற்றும் சித்ரகுப்தர் சித்திரை பௌர்ணமி விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை தியாகராயநகர்,தக்கர் பாபா, வினோபா ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு…

டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் கனவை தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்ட மறைந்த நடிகர் விவேக் அவர்களின் கனவை நிறைவேற்றி வரும் கலாம் மக்கள் மன்றம்!

திருவள்ளூர்:கலாம் மக்கள் மன்றம் சார்பில்டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் கனவை தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்ட மறைந்த நடிகரும்,சமூக ஆர்வலருமான விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை பெற்றும் வகையில்புத்தகரம் லிட்டில் ஸ்டார் தொடக்கப்பள்ளி மற்றும் சூரப்பேட்டையி லுள்ள,பத்மாவதி நகர்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில்
அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சென்னை:சமத்துவ தினத்தை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர். ஏ. புரத்திலுள்ள முனைவர் அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபத்திலுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவரும்,சமூக சேவகருமான…

வ.உ.சி பிறந்த நாளை மாலுமி வர்த்தக தினமாகவும் (Merchant Navy Day) மற்றும் மாலுமிகள் நல வாரியம் (Seafarers welfare Board ) அமைக்கவும், மாலுமிகள் மற்றும் குடும்பத்தாருக்கு மருத்துவ காப்பீடு வழங்க மத்திய,மாநில அரசுக்கு இந்திய மாலுமிகள் நல அமைப்பு கோரிக்கை!

சென்னை :இந்திய மாலுமிகள் நல அமைப்பின் சார்பில் 59-வது தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம் – 2022 சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்திய மாலுமிகள் நல அமைப்பின் தலைவர் முனைவர் பாபு மைலன் அவர்கள் தலைமை வகித்தார்.இச்சங்கத்தின் செயலாளர் முனைவர்…

அ.இ.அ.தி.மு.க முன்னாள் கழக பொதுச்செயலாளர் சசிகலா அவர்களின் ஆன்மீக சுற்றுப் பயணத்தின் போது பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகள் (விசுவாசிகள்)!

சென்னை:அ.இ.அ.தி.மு.க முன்னாள் கழக பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் திருச்சி நெம்பர்.1 டோல்கேட் அருள்மிகு உத்தமர் திருக்கோயிலிருந்து தனது ஆன்மீக சுற்றுப் பயணத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பணிரெண்டு திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்… அப்போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வள்ளுவர் கோட்டம்:தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஜமீன் பல்லாவரம் விதவை பெண் வெட்டியான்: உதவி கரம் நீட்டுவாரா தமிழக முதல்வர்?

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் குட்டிமா,இவரின் கணவர் பெயர் சந்தோசம் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மலகானந்தபுரம் மயானத்தில் ஒரு இரும்பு பெண்மணியாக இவர் கடந்த பதினைந்து வருடங்களாக சடலங்களை புதைக்கும்…

காவல் துணை கண்காணிப்பாளர் மீது எந்த தவறுமில்லை: புகாரை வாபஸ் பெற்ற கல்லூரி மாணவி

திருச்சி:ஏப்‌.6-தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அப்போது…