முக்கிய செய்திகள்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் மற்றும்R.C.H தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல பேரவை கூட்டம்! Film Training Workshop Empowers Persons with Dwarfism to Discover Their Creative Talents and Pursue Their Dreams!! ரீல்ஸ் மோகத்தால் அரசு கிராம பஞ்சாயத்து அலுவலக நிகழ்ச்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தமிழக வெற்றிக் கழக புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் மூலம் அரசு அலுவலக ஆயுத பூஜை நிகழ்ச்சிகள்: தட்டில் பணத்தை கொடுத்து லஞ்சத்தை ஊக்கப்படுத்திய அவல நிலை:தமிழ் புலிகள் கட்சி கண்டனம்! Safe Mile India Road Safety Awareness Programme Reaches Over 800 People in Tiruvallur District!! அம்பேத்கர் மக்கள் படை சார்பில் தீக்ஷா பூமி நோக்கி தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பௌத்த சொந்தங்கள் பங்கேற்ற பௌத்த அணிவகுப்பு மரியாதை!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்-வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் பொதிகை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பத்தூர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கினார். திருப்பத்தூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை…

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில் அருந்ததிய தமிழர்களை இழிவுப்படுத்திய சீமானை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்!

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில் அருந்ததிய தமிழர்களை இழிவுப்படுத்திய சீமானை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்! எழும்பூர்:பூர்வகுடி தமிழர்களான அருந்ததியர் மக்களை வந்தேறிகள் எனவும், அவர்களை தூய்மை பணியை செய்வதற்காகவே ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என அம்மக்களை…

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார்!

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார்! ~ அறுவை சிகிச்சை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது~புதிதாக நிறுவப்பட்ட விரிவான பார்கின்சன் நோய் மற்றும் ஆழமான மூளை…

இ.பி.எஸ்-95 (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் 16 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

இ.பி.எஸ்-95 (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் 16 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்! வேப்பேரி:இ.பி.எஸ்-95 (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் 16 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை, வேப்பேரி, பி.கே.என்.பள்ளி வளாக…

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “அமாங் தி ஸ்டார்ஸ்” என்கிற விண்வெளி அறிவியல் புனைகதை குறும்படம் வெளியீடு:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு!

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “அமாங் தி ஸ்டார்ஸ்” என்கிற விண்வெளி அறிவியல் புனைகதை குறும்படம் வெளியீடு:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு! சென்னை:ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது ஒரு இந்திய விண்வெளி நிறுவனமாகும், இது…

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவிற்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.தி.ம.மு.க) பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு புகழ் மரியாதை!

சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர்நீதி மன்றம் அருகில் கழக பொருளாளர் பூங்கா பி.கே. மாரி அவர்கள் ஏற்பாட்டில்,அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்…

அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ யலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை:அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில்…