முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவிற்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.தி.ம.மு.க) பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.