திருப்பத்தூர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்.

திருப்பத்தூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.