முக்கிய செய்திகள்

அம்பேத்கர் மக்கள் படை சார்பில் தீக்ஷா பூமி நோக்கி தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பௌத்த சொந்தங்கள் பங்கேற்ற பௌத்த அணிவகுப்பு மரியாதை! புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஜோரான சட்ட விரோத புகையிலை மற்றும் மதுவிற்பனை:தமிழ்ப்புலிகள் கட்சிநாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் அவர்கள் குற்றச்சாட்டு! WSO इंडियातर्फे म ंबईत ७ व्या वाडषिक व्यावसाडयक डवकास परिसंवादाचे आडि ५ व्या OHSE प िस्काि २०२६ चे आयोजन ! ముంబైలో WSO ఇుండియా 7వ వార్షిక వృిిపరమైన అభివృద్ధి సదస్సు మర్షయు 5వ OHSE అవార్డ్సు 2026ను నిరవహిస్ిుంద్ధ! WSO इंविया ने म बई में 7िें सालाना प्रोफेशनल िेिलपमेंट वसम्पोवियम और 5िें OHSE अिािड्स 2026 का आयोिन वकया!

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நடனம், துண்டு பிரசுரம் விநியோகம் சூளைமேடு சிக்னல் அருகில் திருநங்கைகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை பெரிதும் உதவியதற்கு திருநங்கைகள்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைக்காட்சி சார்பில் சிறந்த சமூக சேவைக்காக மெகா மகளிர் விருது வழங்கும் விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைக்காட்சி சார்பில் சிறந்த சமூக சேவைக்காக மெகா மகளிர் விருது மற்றும் வாழ்நாள் சாதனை யாளருக்கான மெகா விருது பெற்ற டாக்டர்.நந்தினி ஆசாத் தேனாம்பேட்டை : சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மெகா…

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் திறப்பு விழா

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் திறப்பு விழா ராயப்பேட்டை :அமமுக தலைமை அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் டிடிவி தினகரன் அவர்கள் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்தார். மேலும் அவரின் அழைப்பை…

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ரத்னா கபே அருகில், மாலை கடை எதிரில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்டமான திறப்பு விழா நடைபெற்றது இதில்…

பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் T R -ன் “மாநாடு” பாடல் காட்சி

மாநாடு படத்திற்காக பிரமாண்ட அரங்கில் சிலம்பரசன் T R – கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தியுடன் பாடல் காட்சி சிலம்பரசன் T R உடன் 200க்கும் மேற்பட்ட மும்பை நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் மாநாடு பாடல் காட்சி நேரம் தவறாத சிலம்பரசன்…