சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
தலைமை அலுவலகம் திறப்பு விழா

ராயப்பேட்டை :அமமுக தலைமை அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில்
டிடிவி தினகரன் அவர்கள் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்தார். மேலும் அவரின் அழைப்பை ஏற்று முன்னாள் துணை மேயரும், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளருமான அந்தோணி கிரேஸ்,பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட இளம்பெண் பாசறை நிர்வாகி தேவி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ரமணி ஆகியோர் புதிதாக திறக்கப்பட்டுள்ள தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
