செ.வெ.ரெக்கார்ட் வொல்டர் போரம் சார்பில் 3ஆம் ஆண்டு ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் லெஜெண்ட் டீச்சர் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆசிரியர் ஓமேகாராணி!
புதுச்சேரி:செ.வெ.ரெக்கார்ட் வொல்டர் போரம் சார்பில் 3ஆம் ஆண்டு ஆசிரியர் தின விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் புனித…
