தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க தலைவர் கே. கனகராஜ் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு!
சென்னை:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களை சங்கத்தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நிலுவையிலுள்ள மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.இதை கனிவுடன் கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விடுப்பு…
