சென்னை:
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட ஆர்.சி.ஹெச்.
தூய்மை பணியாளர்கள் நலன் கருதி இன்றுவரை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும்,உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கிட கோரியும்,எழுதப்படிக்க தெரிந்தும்,
அதற்கான கல்விசான்றிதழ்கள் இல்லை எனக்கூறி பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு அனைவருக்கும், பாகுபாடின்றி
பணி வழங்கிட கோரியும். பல ஆண்டுகள் பணிபுரிந்தும்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீரிய பணி ஆற்றியும்.
உடல் நல கோளாறு காரணமாக சமீப காலத்தில் ஆறுமாதம்.ஒருவருடம்.என விடுப்பில் இருந்தவர்களுக்கு மீண்டும் பணிவழங்கி அவர்களையும்.
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணி வழங்கிட கோரியும் அமைச்சர் பெருமக்களிடம் மனு அளிக்கப்பட்டது.

