Category: முக்கிய செய்திகள்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய்த்துறையினரின் சட்டவிரோத செயல்களை கண்டித்து மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முல்லை ஆர். துரைராஜ் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறுவன…

சென்னையில் தேசிய விண்வெளி தினத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடிய ரஷ்ய விண்வெளி வீரர்கள் !

சென்னை : ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு இதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக…

பட்டாளம் பகுதியில் கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து கட்டிய முருகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

சென்னை:கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து பட்டாளம்டிராகன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகர் ஆலயத்தின் அருகில் சந்தோஷி மாதா மற்றும் முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்து பிரவீன் பர்மார் உத்தம் மற்றும் விகாஸ் பர்மார்ஆகியோரின் தலைமையில்…

சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு!

ஆவடி: சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்(போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பில் கல்லூரி முதல்வர்…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி சங்க அலுவலகத்தில். தலைவர் புலவர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர்களை…

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! பெரம்பூர்: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுஅஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட்…

இரயில்வே துறை பொது பெட்டிகளை அதிகரித்தால் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்:பாக்கியராஜ் வெள்ளைச்சாமி கோரிக்கை!

இரயில்வே துறை பொது பெட்டிகளை அதிகரித்தால் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்:பாக்யராஜ் வெள்ளைச்சாமி கோரிக்கை! தஞ்சாவூர்:மத்திய அரசு கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து இரயில்களில் பல இரயில் பாதைகள் சீரமைப்பு காரணமாக பல இரயில்களின் சேவைகள் நிறுத்தி வைத்துள்ளார்கள் ஒரு சில…

சமூக சேவா சங்கம் சார்பில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி முனைவர் பி.ஜெ. செங்கை சத்யா!

சென்னை:சமூக சேவா சங்கம் சார்பில் 78வதுஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இச்சங்கத்தின் செயலாளர் அந்தோனி யேசு அவர்கள் ஏற்பாட்டிலும், தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலையிலும்பனந்தோப்பு ரயில்வே காலனி அருகில்,அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்க த்தின் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் த புலவர் அய்யா மோகன் அவர்கள் முன்னிலையிலும் டி.கிருஷ்ணசாமி. ஓய்வு பெற்ற சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும்,நடைபெற்றது. இதில் இந்த…

தமிழக மது ஒழிப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம்!

கல்லைக் குறிச்சி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி தமிழக மது ஒழிப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் கல்லைக் குறிச்சி ராஜா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் கூட்டியக்க உறுப்பினர்களாகமுனைவர் நா.சு.செல்வராஜ்,புலவர் அய்யா மோகன்,ஓய்வு பெற்ற…