உணவுப்பொருள் மீதான ஜி.எஸ். டி மீதான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் ஆதரவு
உணவுப்பொருள் ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் ஆதரவு தெரிவித்து ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்…
