Category: மாவட்ட செய்திகள்

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தாத மத்திய ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மாட்டோம்:அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அறிவிப்பு!

சென்னை :அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கொளத்தூரில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய ஓய்வூதியர்‌கள் அனைவருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க‌கோரியும், நீண்ட கால கோரிக்கையான…

மக்கள் உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கல்லைக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது.மாநில அமைப்பு செயலாளர்…

ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு! அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜீவன் பீமா நகர் அடுக்கக…

இந்திய சமுதாய நல அமைப்பு (ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடு!

சென்னை:சர்வதேச மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய சமுதாய நல அமைப்பு(ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடுஇந்திய சமுதாய நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் தலைமையில் எழும்பூரிலுள்ள…

விஜயா ஹெல்த் சென்டரில் உலக தாய்ப்பால் வாரம் 2023 ஐ குறிக்கும் VMET CME நிகழ்வு

தாய்ப்பால் – ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தோடு உலக தாய்ப்பால் வாரத்தை குறிக்கும் விதமாக VMET CME என்கிற நிகழ்வு விஜயா ஹெல்த் சென்டரிலுள்ள என்.ஆர்.ஐ மெட் ஆடிட்டோரியத்தில் நடைப்பெற்றது. சென்னை:கடந்த ஆண்டு (2022) பொன்விழா கொண்டாடிய விஜயா…

இந்தியன் வங்கியின்
முடிவடைந்த 2022-2023 காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியீடு!

இந்தியன் வங்கியின்முடிவடைந்த 2022-2023 காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியீடு! 2023 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள்இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11 லட்சம் கோடியை கடந்திருக்கிறதுநிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறதுசெயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்! கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்கல்லைக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதியில் அமைப்பு செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஏ.…

சென்னைப் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐ.சி.டபிள்யூ.ஓ ஏ. ஜே.ஹரிஹரன் நியமனம்!

சென்னை:இந்திய சமூக நல அமைப்பின் (ஐ.சி.டபிள்யூ.ஓ) நிறுவனர் மற்றும் செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் அவர்கள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சென்னைப் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் ஆலோசனைக் குழு உறுப்பினராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் ஆகியோர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்ற வளாகங்களில் அகற்ற கோரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டி அறவழிப் போராட்டம்!

சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்ற வளாகங்களில் அகற்ற கோரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டி அறவழிப் போராட்டம்! சென்னை:தமிழ்நாடு நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை அகற்ற கோரிய…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

ஈரோடு :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் பி. சுமியாத்தா அவர்கள் தலைமையிலும், ம. மீனா அவர்கள் முன்னிலையிலும் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு.…