ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250…
