Category: நிகழ்வுகள்

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வள்ளுவர் கோட்டம்:தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்
நடைப்பெற்ற ரத்த தான முகாமில் குருதி கொடை அளித்த கல்லூரி மாணவிகள்

பிராட்வே :உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், சென்னை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 50…

முன்னாள் துணைப் பாரத பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் 115- வது பிறந்த நாள் விழா !

சென்னை :முன்னாள் துணை பாரதப் பிரதமரும், முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா சென்னை,சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைப்பெற்றது. சென்னை துறைமுகம் எஸ்.சி/ எஸ்.டி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர்…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் வடக்கு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு பகுதியில் நடைப்பெற்றது..மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் தொட்டி, சிவன் கோவில், மகளிர் குழு கட்டிடம், பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய் சுற்றி…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட
வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்டவர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகளாக மகளிருக்கு புடவை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலை கிழக்கு பகுதிகுட்பட்ட 124 (அ ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட…

மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

ஆவடி:இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு கொடுப்போம் என்கிற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி…

திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் 171வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை

சென்னை :திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களின் முன்னிலையில், 171 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு மலர்…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!

சென்னை :பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா நிறுவன ஆற்றல் எனும் தலைப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் லதா ஃபென் தலைமை வகித்தார்.அண்ணா பல்கலைக்கழக கல்வி மல்டிமீடியா ஆராய்ச்சி மைய…