Ready Study Go Play School சார்பில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி:மனிதநேயர் சுகுமார் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!
சென்னை:Ready Study Go Play School நடத்திய ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும், முனைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில்…
