புதிய நாடாளு மன்ற கட்டிடம் திறப்பு: ஜனாதிபதி அவர்கள் தான் திறந்து வைக்கவேண்டும் என சமூக சிந்தனையாளர் செல்வராஜ் வலியுறுத்தல்!
புதிய நாடாளுமன்றகட்டிடம் திறப்பு. சாவர்க்கர் பிறந்த நாளில்ஏன் திறக்க வேண்டும். இது என்ன சங் பரிவார் கட்டிடமா? மக்கள் வரிப்பணத்தில் கட்டியஅரசு கட்டிடம். இதனை சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த நாளில் திறக்கலாம் அல்லது இந்திய விடுதலை நாளில் திறக்கலாம். இதனை…
