காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்… வளர்ச்சி பெறுமா வடசென்னை ..!
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் துறைமுகத்தை 2012ம் ஆண்டிலிருந்து எல்&டி நிறுவனம் இயக்கி வந்தது.தற்போது தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல விரிவாக்க பணிகளை தொடங்கப்பட திட்டமிப்பட்டுள்ளது. விரிவாக்க பணிகளால் அப்பகுதி…
