அ. இ. அ. தி. மு. க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் முதல் சந்திப்பு நிகழ்வு
சேப்பாக்கம்:அ. இ. அ. தி. மு. க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் முதல் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர்.எம்.வீ.சதீஷ் அவர்கள் தலைமையில் சேப்பாக்கம் ஆல மரத்து விநாயகர்…
