Month: March 2021

அ.ம.மு.க சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.கிறைஸ்ட் மில்லர் அவர்கள் விருப்பமனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கிறைஸ்ட் மில்லர் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக…

அ.ம.மு.க சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாமக்கல் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் இ.கே.திலகம் அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

அ.ம.மு.க சார்பில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணி முருகன் மற்றும் திருச்சழி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கணேசன் ஆகியோர் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில்…

அ.ம.மு.க சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக பேச்சாளர் மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக பேச்சாளரும் , ஈரோடு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளருமான மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம்…

அ.ம.மு.க சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எஸ்.வி.உமாதேவி விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.வி.உமாதேவி அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…

ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட மறைந்த வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் விருப்ப மனு

இராயப்பேட்டை : அ.ம.மு.க சார்பில் ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தேர்தலில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட வேண்டுமென மறைந்த முன்னாள் கழக பொருளாளர் வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் விருப்ப மனு

சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு வழங்கினார் இந்த…

அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.தினேஷ் குமார் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட…

அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் பாலா கனகவள்ளி அவர்கள் விருப்ப மனு

Nராயப்பேட்டை : நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட நாகூர் நகர துணைசெயலாளர் பாலா கனகவள்ளி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார். அப்போது வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.டி.ஜே.பாலா,…

அ.இ.அ.தி.மு.க சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் மற்றும் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர்…