காவல் துணை கண்காணிப்பாளர் மீது எந்த தவறுமில்லை: புகாரை வாபஸ் பெற்ற கல்லூரி மாணவி
திருச்சி:ஏப்.6-தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அப்போது…
