முக்கிய செய்திகள்

இந்தியா மற்றும் கானா இடையே சுமுக வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக சென்னையில் ஈகோவாஸ் வர்த்தக ஆணையம் திறக்கப்பட்டுள்ளது.

ஈகோவாஸ் பிராந்தியத்தில் தமிழ்நாடு வணிகர்களுக்கான வாய்ப்புகள் திறப்புகானா தூதுக்குழு தலைவர் ஜின்னா ரபிக் சென்னை வந்த கானா தூதரக அதிகாரியை வரவேற்றார் சென்னை, ஆக.13–2022: கானா மற்றும் இந்தியா இடையே சுமுக வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக சென்னையில் ஈகோவாஸ் வர்த்தக ஆணையம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி. எஸ்.டி .வரி உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம்…

சைதாப்பேட்டை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மத்தியில் ஆளும் சர்வாதிகார பா. ஜ. க ஆட்சியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்த போராட்டத்தில்…

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறந்த தொழில் காப்பகங்கள் விருதுப் பெற்ற மேட்டுப் பாளையம் வேளான் வணிக மேம்பாட்டு கழக நிர்வாகிகள்

சென்னை:தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவு பெற்று புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள்…

ஆடை வடிவமைப்பாளர் முகமது ஃபாரூக்கின் புதிய ஆடை வடிவமைப்புகள் டைம் ஸ்கொயரில் காட்சிப்படுத்தப்பட்டன

ஆடை வடிவமைப்பாளர் முகமது ஃபாரூக் தனது புதிய ஆடை வடிவமைப்புகளை டைம் ஸ்கொயர் இல் காட்சிப்படுத்தியுள்ளார். Essensuals toni n guy, mount road மேக் அப் பகுதியைச் செய்துள்ளார். ஃபரூக்கின் வடிவமைப்பு பற்றி பேச, ஆடைகள் கற்பனை தீம். அந்த…

சென்னையில் தொலைத்தால் கிடைக்காது என்ற பிம்பத்தையே மாற்றி
சென்னைக்கு பெருமை சேர்த்த தனியார் பள்ளி மாணவர்!

சென்னை:பர்சை தொலைத்த நபரிடமே அதை கொண்டு சேர்த்து ஒட்டு மொத்த சென்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார் 7 வயது சிறுவன் ரித்விக் நிவான். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சேட்டன் சோமன். இவர் குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா…

இரவின் நிழல் படத்திற்காக இயக்குனர் பார்த்திபனுக்கு உலக சாதனை வழங்கியதை கடுமையாக விமர்சித்தும், அவதூறு பரப்பி வரும் ஊதா சட்டை நபர்

சென்னை:இயக்குனர் பார்த்திபன் அவர்கள் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்திற்க்கு லிங்கன் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவித்தது. இதனை ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இது குறித்து சோசியல் ப்ரோட்டக்ஷன் மற்றும் லிங்கன்…

ஸ்கிரீன்பிளே (Screenplay Tamil Movie) கதையை விட படத்தின் ஸ்கிரீன்பிளே டிரைலர் பரபரப்பாக பேசப்படும்

தான் காதலிக்கும் பெண்ணுக்காக இளம் திரைப்பட இயக்குனர் சூர்யா.தயாரிப்பாளரான பெண்ணோட அப்பாவை கவர ஒரு கதை சொல்கிறார். இக்கதை தன்னோட வாழ்க்கையை மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை எப்படி சிக்கலுக்கு உள்ளாகிறது என்பதை இப்படத்தின் கதை. இப்படத்தின் கதையை விட படத்தின்…

டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு

செய்யாறு:டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு இந்த அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜெயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முத்துவேல் முத்துக்குமார் முன்னிலை வகிக்க இந்திய விண்வெளி ஆய்வு…

மோடியின் வருகையை எதிர்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்கிற சென்னை கமிஷனரின் அறிவிப்பு ஜனநாயக விரோதமானது! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

27 ஜூலை 2022 / சென்னை:மோடியின் வருகையை எதிர்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என சென்னை கமிஷனர் அறிவிப்பு செய்ததற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஜனநாயக விரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.…

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்

சென்னை:நேஷனல் ஹைரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை…