முக்கிய செய்திகள்

மத்திய சென்னை
மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர். ராஜவிக்ரமன் மாமன்னன் திரைப்படத்திற்கு பாராட்டு!

சென்னை:தலித் அரசியலை அழுத்தமாக பேச இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு அளித்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் ராஜ விக்ரமன் தெரிவித்தார்.…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

புதுக்கோட்டை :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் பி. புவனேஸ்வரிஅவர்கள் தலைமையிலும், ஏ. கெளசல்யா மற்றும் பி. பி.சங்கீதா ஆகியோர் முன்னிலையிலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் பழனி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

பழனி :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் பழனி மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் சுசீலாஅவர்கள் தலைமையிலும், திருமாத்தாள் அவர்கள் முன்னிலையிலும் பழனியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு.…

தமிழக வளர்ச்சி கழகத்தின் சார்பில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

திருகோவிலூர்:தமிழக வளர்ச்சி கழகத்தின் சார்பில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் கழகப் பொருளாளர் த.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்படடது. மேலும் இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட செயலாளர்…

பள்ளி மேலான்மை குழுகூட்டம்: முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை!

அரியலூர்: பள்ளி மேலான்மை குழுகூட்டம் கல்லைக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியலூர் அரசு நடுநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின்  கிருஷ்ணகிரி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்! கிருஷ்ணகிரி :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் லோகநாயகிஅவர்கள் தலைமையிலும், ஆறுமுகம், சரவணன், கவிதா ஆகியோர் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி மாவட்ட…

மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதில் ஏன் பேதம்/குழப்பம்:சமூக சிந்தனையாளர் முனைவர் நா. சு. செல்வராஜ்

மகளிர்களுக்கான மாத உரிமை தொகைரூ1000/யாருக்கு? தேர்தலில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப தலைவிக்கு மட்டும் தற்போது பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் உரிமைத் தொகை. ஏன்? ஏன்? ஏன்? இது என்ன உங்கள் வீட்டு பணமா? மக்கள் வரிப்பணம் தானே நாங்கள்…

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் : அமமுக இளைஞர் பாசறை நிர்வாகி பாக்ஸர் சீனிவாசன் புகழ் வணக்க மரியாதை!

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் : அமமுக இளைஞர் பாசறை நிர்வாகி பாக்ஸர் சீனிவாசன் புகழ் வணக்க மரியாதை! கிண்டி:திவான் பகதூர் தாத்தா இரெட்டமலை சீனிவாசனாரின் 164 வது பிறந்த தினத்தையொட்டி கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு…